Sree Annamalaiyar Unnamulainayagi Trust [டிரஸ்ட்]

Trust Registration No: 244/2019


     ஸ்ரீ அண்ணாமலையார் உண்ணாமுலைநாயகி டிரஸ்ட் 2009 ம் ஆண்டு கீழ்காணும் நோக்கங்களுக்காக தொடங்கப்பட்டது,

  • கண்குறைநோய், கண்நீர்வடிதல், கண் குறைபாடு கண் கண்ணாடி அணிதல் இவர்களுக்கு உதவி செய்வது.
  • பள்ளிக்குழந்தைகளுக்கு பேனா, பென்சில் மற்றும் நோட்டுகள் வழங்கி உதவி செய்வது.
  • ஐப்பசி மாதம் தீபாவளி அன்று ஏழை குழந்தைகளுக்கு புத்தாடை வழங்குவது.
  • பழனி அடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் படிக்கும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அணைத்து மாணவர், மாணவிகளுக்கும் புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கம்படுகிறது.
  • பழனி அடிவாரம் மதனபுரத்தில் உள்ள ஸ்ரீ அண்ணாமலையார் உண்ணாமுலைநாயகி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரதி தமிழ் மாதம் 1 ம் தேதி 200 முதல் 500 நபர்களுக்கு அன்னதானம்
  • ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமியில் அன்னாபிஷேகம் மற்றும் வருடாபிஷேகம் மற்றும் சங்கு அபிஷேகம் டிரஸ்ட் மூலமாக நடத்தபடுகிறது.
  • ஐப்பசி மாதத்தில் வரும் குரு பெயர்ச்சி விழாவை டிரஸ்ட் நடத்துகிறது.
  • மாதம்தோறும் பௌர்ணமி அன்று சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடத்தபடுகிறது.
  • கோவிலில் உள்ள ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமிக்கு அம்மாவாசை தோறும் பூஜை டிரஸ்ட் மூலம் நடத்தபடுகிறது.
  • 50 வயது முதல் 60 வயது உள்ள முதியோர், கணவனால் கைவிடப்பட்டவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள் போன்றோரை தத்து எடுக்க முன்வரபோகிறது இந்த டிரஸ்ட், மேலும் இவர்கள் தங்குவதற்கு இடம் வாங்க டிரஸ்ட்டில் முடிவு செய்யபட்டுள்ளது.
  • தினம்தோறும் அன்னதானம் வழங்க முடிவுசெய்யபட்டுள்ளது.
  • டிரஸ்ட் சார்பாக சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு செய்ய முடிவுசெய்யபட்டுள்ளது.
  • நீர் ஆதாரம் இல்லாத குடியிருப்பு பகுதிகளில் போர்வெல் செய்து தர டிரஸ்ட் முடிவுசெய்துள்ளது.
  • கோவிலில் 17 1/4 அடி உயரம் உள்ள சங்கிலி கருப்பு சுவாமி சிலை கருங்கல்லில் செய்ய தீர்மானித்துள்ளது இந்த டிரஸ்ட்.
  • மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சாக்கடைகளை சீரமைத்து தர டிரஸ்ட் முடிவுசெய்துள்ளது.
  • படிக்க முடியாத ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வி பயில உதவி செய்யப்படும்.

  • To help the peoples who are with eye disorders, drainage of eyes, eye wear and eye glasses.
  • To help school children with pens, pencils and notes.
  • To provide new clothes to poor children on Deepavali in October.
  • All the students studying in 1 std to VIII standard in Palani Base Municipal Middle School are provided with new clothes and sweets.
  • 200 to 500 persons are given feeding (Annadhanam) on 1st of Tamil month to the devotees visiting Sri Annamalaiyar Unnamulai Nayaki Temple at Palani Base Mentanapuram.
  • Annabishekam and Varudabishekam and Conch(sangu) Abishek are conducted on full moon days in the month of Aippasi(October) month.
  • The Trust organizes the Guru Transit Festival in the month of October.
  • Special pujas and yajnas are performed on full moon days in every month.
  • Special pujas performed on every no moon days for Sri Sangili Karuppanna Swamy by Trust every year.
  • The trust is going to adopt elderly persons, husbands, abandoned children, etc., from 50 to 60 years of age and it has been decided to buy their accommodation. It has been decided to distribute daily feeding (Annadhanam).
  • It has been decided to plant trees on the road side on behalf of the Trust.
  • The Trust has decided to make borewells in water-proof residential areas.
  • The trust has decided to make a 17 1/4 ft high chain black swami statue in the temple.
  • The Trust has decided to repair the sewerage in the area where the population is living. Help and educate poor children who cannot study.
trust
trust
trust
trust


Trust Members








Trust Activities List


Activity NameDateView Photos
Bogar Jeyanthi 9.6.2021 09-06-2021
Ammavasai Poojai 9.6.21 09-06-2021
Pradhosam 7.6.2021 07-06-2021
Ashtami Poojai 05.05.2021 05-05-2021
Powrnami Poojai 26.04.2021 26-04-2021
Thei pirai ashtami poojai 04.04.2021 04-04-2021
Pradhosam 26.03.2021 26-03-2021
Powrnami Poojai at 28.03.2021 26-03-2021
Annabishegam 30-11-2020

latest gallery

Bogar Jeyanthi 9.6.2021
Bogar Jeyanthi 9.6.2021
Ammavasai Poojai 9.6.21
Ammavasai Poojai 9.6.21
Ashtami Poojai 05.05.2021
Ashtami Poojai 05.05.2021